ரஷ்ய ராக்கட் தாக்குதலில் விருது பெற்ற யுக்ரேன் நடிகை மரணம் !

ரஷ்ய ராக்கட் தாக்குதலில் யுக்ரேனிய நடிகை ஆக்ஸானா ஷ்வெட்ஸ் ( (Oksana Shvets) உயிரிழந்துள்ளார்.
67 வயதானய ஆக்ஸானா, யுக்ரேனிய கலைஞர்களுக்காகப் பெறப்பட்ட உயர்மட்ட விருதுகளை பெற்றவராவார்.
கிவ் தலைநகர் வீட்டு வளாகம் அமைந்துள்ள கட்டிடத்தை நோக்கி நடத்தப்பட்ட ரோக்கட் தாக்குதலால் அவள் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.