இமானின் இரண்டாவது திருமணம்?

நமது தமிழ் திரைப்படத்தில் மைனா கும்கி என்று பல திரைப்படத்தில் இசையமைத்த டி இமான் தனது இசையமைக்கும் பாடல்களுக்கு தானே பாடி வந்துள்ளார்.
மேலும் இவர் தனது வாழ்க்கையில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.
திருமண வாழ்க்கை ஒரு நல்ல குழந்தைகள் மற்றும் மனைவி என்று சுமூகமாக சென்று கொண்டு இருந்த இமானின் திருமண வாழ்க்கையில் திடீரென ஒரு குழப்பம் வந்தது.
இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முத்தி விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றது இமானின் வாழ்க்கை, இதனை தொடர்ந்து இருவருமே சட்டப்படி விவாகரத்து அறிக்கையை நமது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்கள்.
இதனை தொடர்ந்து நமது சமூக வலைதளத்தில் இன்றத் செய்தியை வெளியிட்ட இமான் நாங்கள் இருவருமே மனம் ஒத்துப்போய் தான் விவாகரத்து செத்தோம். எங்களது எதிர்காலத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறினார்.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் இமான் இரண்டாவது முறையாக ஒரு திருமணத்தை செய்ய முடிவு செய்துள்ளார். சென்னை யை சேர்ந்த உமா என்ற பெண்ணை, தான் இமான் திருமணம் செய்வதாக கூறியுள்ளார்.
மேலும் இமான் வீட்டிலும் உமா வீட்டிலும் இருக்கும் பெரியோர்கள் பேசப்பட்டு உறுதி செய்துள்ளார்கள்.இந்த இமானின் இரண்டாவது திருமணம் மே மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.