18 ஆண்டுகளுக்கு பின் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா.

பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா,பிதாமகன் ஆகிய படங்கள் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது.
இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் தனது 41 ஆவது படத்தில் சூர்யா நடக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், பாலாவின் இயக்கத்தில் நடிக்க தான் காத்திருந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார்.