கொழும்பு உட்பட 94 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு

கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய தகவல்களின்படி இவற்றை தவிர மேலும் 94 பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.