சென்னையை வீழ்த்தி புள்ளி பட்டியலிலும் முன்னேறியது லக்னோ.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் லக்னோ அணி முன்னேறியுள்ளது.
இந்த போட்டிக்கு முன்பாக புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருந்த லக்னோ அணி, தற்போது பெங்களூரை பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 8வது இடத்திலேயே நீடிக்கிறது.