யாழில் பதற்ற நிலை: ஹிருணிகா மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி.

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி யாழ் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தை அடைந்த நிலையில் அங்கு திரண்ட அரச தரப்பு ஆதரவாளர்களுக்கும் ஹிருணிகா பிரேமச்சந்திரனுக்குமிடையே கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளது.
சற்றுமுன் அரச தரப்பு ஆதரவாளர் ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.