பாதுகாப்பு தொடர்பில் அவசரகால நிலை பிரகடன விசேட வர்த்தமானி.

பாதுகாப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி – ஜனாதிபதி வெளியிட்டார்
நாட்டில் 01 ஏப்ரல் 2022 முதல் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளியிட்டார்.
இதன்படி நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது
தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன .