இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டன.

நள்ளிரவு முதல் பேஸ்புக், வாட்ஸ்ஆப், YouTube உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்கள் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன!
அத்துடன், இணைய வேகமும் குறைக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் தடையானது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என்று கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, VPN செயலிகள் மூலம் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் இணைய பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.