கரவெட்டி பிரதேச செயலக கபடி அணி சம்பியனாகியது.

கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு விழாவில் மாலை சந்தை மைக்கல் அணி சம்பியனாகியது
2008 ம் ஆண்டு முதல் கபடித் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வரும் மாலை சந்தை மைக்கல் அணி தொடர்ந்து 6வது முறையாக சம்பியனாகிவுள்ளது
அரையிறுதிப் போட்டியில் வதிரி பொம்மேஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
இறுதிப் போட்டியில் கரவெட்டி வாலிபர் வட்டம் அணியை வீழ்த்தி சம்பியனாகியது