பிரதமர் பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை-!

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பதவி விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
கௌரவ பிரதமர் பதவி விலகியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்பயைற்றவையாகும். அத்துடன் அவ்வாறானதொரு திட்டம் இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.