500 கோடியுடன் ஆப்ரிக்க காட்டுக்கு போகும் ராஜமௌலி…

இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் மிரட்டலான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.
படம் அனைத்து சென்டர்களிலும் மக்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. படத்தின் வசூலும் சிறப்பான வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.