ராஜபக்சக்களுக்கு எதிராக இலங்கை கலைஞர்களும் வீதியில்!

ராஜபக்சக்களை வீட்டுக்குப் போகச் சொல்லி கலைஞர்களும் வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.
மக்களின் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ராஜபக்ச குடும்பத்தினர் உடனடியாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிறார்கள்.
ராஜபக்சக்களுக்கு எதிராக இலங்கை கலைஞர்களும் வீதியில் pic.twitter.com/97mZDVDeJH
— Jeevan Prasad (@AjeevanFilm) April 4, 2022