உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூர்யாவும் மக்களுடன் வீதியில் ….

முன்னாள் டெஸ்ட் கேப்டனும், உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூர்யாவும் மக்களுடன் வீதிக்கு வந்துள்ளார்.
மக்களின் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளதுடன் கடந்த காலங்களில் ரொஷான் மஹாநாம, உபுல் தரங்க போன்ற கிரிக்கட் வீரர்களும் , அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.