வடமராட்சியில் இளம் யுவதி உயிரிழப்பு !

வடமராட்சிஅண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்
நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த இளம் யுவதி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்
இச் சம்பவத்தில் உதயநாதன் நிலுகா வயது 25 என்ற யுவதியை உயிரிழந்துள்ளார்
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது
விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.