ராஜபக்ச அடையாள கழுத்து பட்டியில்லாமல் வந்து, கோபப்படும் சமல் (காணொளி)

இன்று ராஜபக்ச அடையாள தாவணியின்றி பாராளுமன்றத்திற்கு வந்த சமல் ராஜபக்சவிடம் , உங்கள் வீட்டுக்கும் தாக்குதலாமே , எங்கே தாவணி என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கோபமடைந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இது தொடர்பான வீடியோ