நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது? : வாசுதேவ நாணயக்கார

நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருந்தாலும் நாளைய தினம் அந்த நிலை மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.