11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிப்பு.

எதிர்வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 11) மற்றும் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 12) பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.