நாளை முதல் 18ஆம் திகதி வரை விஷேட ரயில் சேவைகள்.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை (08) முதல் ஏப்ரல் 18ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைகள் மற்றும் விஷேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக திணைக்களம் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.