அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை…

ஐக்கிய மக்கள் சக்தி , அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.
தற்போது கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.
அரசாங்கம் , மக்களுக்கு செவிசாய்க்காவிடின் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.