கொழும்பு காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவைப் பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக கோட்டை வரை கடும் வாகன நெரிசல் நிலவுகிறது. இப்போராட்டத்தில் பல்லாயிர கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.