டொலரின் பெறுமதி 330/=ஆக உயர்வு.

இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு- இன்று 330 ரூபா..!விற்பனைப் பெறுமதி 330 ரூபாவாக பெரும்பாலான தனியார் வங்கிகளில் காணப்படுகிறது.
மேலும் கொள்வனவு பெறுமதி 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் பதிவான அதிகளவான விற்பனை பெறுமதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.