போராட்டத்தை ஆதரித்த போலீஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை:காவல்துறையின் அறிவிப்பு ! (Video)
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு துணைபோகும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்த அதிகாரியை தற்போது போலீஸ் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு துறையிடம் அவரை ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Police officer joins Gulface protest !#lka #news #srilanka #Galleface #Protest #GoHomeGota pic.twitter.com/jSiOT5QvBN
— Ceylon News Factory ?? (@CeylonNewsFact) April 14, 2022
குறித்த அறிவிப்பு: