கிரிக்கெட் வீரரின் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அர்ஜுன ரணதுங்க ஆதரவு.

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அர்ஜுன ரணதுங்க ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சமூகமளித்துள்ளார்.