வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ,அதனடிப்படையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார சமூக பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக செல்லவுள்ளதுடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த வீரசூரிய, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.