காலிமுகத்திடல் சர்ச்சை : தமிழில் தேசிய கீதம் : பிக்கு குறுக்கீடு: என்ன நடந்தது? (Video)
GotaGoHome நிகழ்வு நடக்கும் காலிமுகத்திடலில் தமிழில் தேசிய கீதம் பாடிய பின் பிக்கு ஒருவர் குறுக்கீடு செய்த சம்பவம் வெளியே பலவிதமாக பேசப்படுகிறது.
அந்த நிகழ்வில் இணைந்திருந்த ARV Loshan அங்கு என்ன நடந்தது என தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதை இந்த காணோளியில் காணலாம் :-
இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அந்த பிக்கு குறிப்பிட்ட தமிழில் பாடப்பட்ட இலங்கை தேசிய கீதம் நிகழ்வு: