ஜனாதிபதியினால் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்.. (பிந்திய இணைப்பு)
அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பதவியேற்கின்றனர்.
முன்னதாக 17 அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர்கள் தற்போது பதவியேற்கின்றனர்.
அந்த வகையில்,
பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் – பாதுகாப்பு
ரோஹன திஸாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் – பாதுகாப்பு
ரோஹன திஸாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அருந்திகா பெர்னாண்டோ – தோட்டங்கள்
லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி
தாரக பாலசூரிய – வெளிவிவகார
இந்திக அனுருத்த – வீடமைப்பு
சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
சிறிபால கம்லத் – மகாவலி
அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசனம்
சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
பிரசன்ன ரணவீர – தொழில்கள்
டி.வி. சானக – சுற்றுலா மற்றும் மீன்பிடி
டி.பி. ஹேரத் – கால்நடைகள்
காதர் மஸ்தான் – கிராமப்புற பொருளாதார பயிர் சாகுபடி மற்றும் ஊக்குவிப்பு
அசோக பிரியந்த – வர்த்தகம்
ஏ. அரவிந்த் குமார் – தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு
கீதா குமாரசிங்க – கலாச்சாரம் மற்றும் கலைநிகழ்ச்சிகள்
குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவைகள், வர்த்தக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
கபில நுவன் அத்துகோரல – சிறு பயிர் தோட்ட அபிவிருத்தி
டாக்டர் கயாஷான் நாவானந்தா – ஆரோக்கியம்
சுரேந்திர ராகவன் – கல்வி சேவைகள் மற்றும் சீர்திருத்தங்கள்