அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டோர் பட்டியல் இதோ!

புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் பல மூத்தவர்கள் பதவிகளை இழந்துள்ளனர்.

அவர்கள் பின்வருமாறு.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மஹிந்தானந்த அளுத்கமகே

ரோஹித அபேகுணவர்தன

ஜனக பண்டார தென்னகோன்

கலாநிதி பந்துல குணவர்தன

காமினி லொகுகே

எஸ்.எம்.சந்திரசேன,

சிபி ரத்நாயக்க

பவித்ரா வன்னியாராச்சி

டலஸ் அழகப்பெரும

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

Leave A Reply

Your email address will not be published.