முகக்கவசம் கட்டாயமில்லை- சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகளின் போது தவிர பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியவண்டியது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிததுள்ளார்.