இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலையை உயர்த்தியது.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் விலையை உயர்த்தியுள்ளது.
பெட்ரோல் ஒக்டேன் 92 – ரூ. 338
ஒக்டேன் 95 ரூ. 373,
ஓட்டோ டீசல் ரூ. 289
சுப்பர் டீசல் ரூ. 329