நான்காவது கொவிட் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டம்.

எதிர்வரும் காலத்தில் நான்காம் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.