காலி – கொழும்பு பிரதான வீதியும் தடை..!

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் ஊழியர்கள் காலி – கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.