கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பிரீமா நிறுவனம் அதன் விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.
அதற்கமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.