ரம்புக்கனை துப்பாகிச் சூட்டுக்கு ஐ.நா கண்டனம்!
ரம்புக்கனையில் ஒருவர் உயிரிழந்த கொடூரமான தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கர் விடுத்துள்ள அறிக்கையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Deeply concerned by reports of harm to protestors in #Rambukkana. Violence by any party involved hinders the rights of all peaceful protestors. Restricting use of force to the minimum extent necessary is vital to protect citizens and their right to exercise fundamental freedoms.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) April 19, 2022