துப்பாக்கி சூடு இடம்பெற்ற தேர்தல் தொகுதி , ராஜக்ச தரப்பினரது கோட்டை…..

துப்பாக்கி சூடு இடம்பெற்ற தேர்தல் தொகுதி ராஜக்ச தரப்பினரது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன , மொட்டு கட்சிக்கு ஆதரவான பகுதியாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் , பாராளுமன்ற தேர்தலிலும் அதிக வாக்குகளை பெற்ற தொகுதியாகும்.
ரம்புக்கனை துப்பாக்கி சூடு
இடம்பெற்ற தேர்தல் தொகுதியில்…..
கேகாலை மாவட்டம் :-
ரம்புக்கனை தேர்தல் தொகுதி !
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்….