ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்றுடன் மூன்றாண்டுகள்…

இயேசுபிரான் உயிர்தெழுந்த நாளை கொண்டாடச் சென்றவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு இன்றோடு மூன்றாண்டுகளாகின்றன.
உயிர் நீத்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்களுடன், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.