பருப்பின் விலை 1,000 ரூபாயாக உயரும் சாத்தியம்?

எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பாராளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ,ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.