லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு தீர்மானமும் உடனடியாக வாபஸ்!

லிட்ரோ கேஸ் நிறுவனம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5,175 ஆக உயர்த்தியதை ஏற்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று (22) நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு இடம்பெறாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.