ஜனாதிபதியின் உத்தரவில் முப்படைகளும் களத்தில் ……

நாட்டின் சட்டம் மற்றும் அமைதி கட்டுப்பாட்டின் பொறுப்பை முப்படைகளிடம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்
அதன்படி சட்டம் மற்றும் அமைதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் (22) நேற்றே முப்படைகளை களம் இறக்கும் பணி ஆரம்பித்தது.
அதன்படி நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் முப்படைகளை கடமையில் ஈடுபடுத்துவதற்கான கெசட் அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது.