நீங்கள் போகவில்லை என்றால், கனரக ஆயுதத்தை மக்களுக்காக பயன்படுத்தத் தொடங்குவோம்!- மஹிந்த ஜயசிங்க

மக்களின் போராட்டங்களுக்கு முன்னால் அரசு தலைவணங்கத் தயாரில்லை என்றால் தனது கனரக ஆயுதத்தைக் கொண்டு தாக்க தயார் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து தொழிற்சங்கங்களும் பாரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.