ஈழம் சைபர் ஃபோஸ் , சுகாதார அமைச்சக இணையதளத்துக்கு சைபர் தாக்குதல்
சுகாதார அமைச்சக இணையதளமான http://www.health.gov.lk/ சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ் ஈழம் சைபர் ஃபோஸ் என்ற குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஸ்ரீலங்கா அரசாங்கப் பாதுகாப்புப் பிரிவின் மூலம் தமிழ் மக்கள் , சமூகமாக படுகொலையானார்கள் என அங்கு காணமுடிந்தது.
தற்போது இணைய தளம் செயல்படவில்லை.