கமலா ஹாரிசுக்கு கொரோனா…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அதன்படி ,இதுகுறித்து துணை அதிபரின் ஊடக செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பிசிஆர் பரிசோசனையில் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும் அவருக்கு அறிகுறியற்ற பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகையால், துணை அதிபர் மாளிகையிலிருந்து வழக்கமான அலுவல் பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.