உக்ரைன் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட்டால்..? – புதின் கடும் எச்சரிக்கை .
உக்ரைனில் தலையிடும் எந்த நாட்டிற்கும் “மின்னல் வேகமான” பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் யாரேனும் “ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்களை” உருவாக்கினால், “யாராலும் கணிக்க முடியாத கருவிகளை” ரஷியா பயன்படுத்தும் என்று விளாடிமிர் புதின் தெரிவித்தார்.