மே 2 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிப்பு.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருவதால், அடுத்த நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.