வெளிநாடு நோக்கி சென்றுள்ள மற்றுமொரு முக்கிய நபர்..!

வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் எஸ் கிவ் 469 எனும் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளார்.
அத்துடன் அதிகாலை 12.50 அளவில் அவர் சிங்கப்பூர் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.