நடுரோட்டில் விறகை வைத்து அடுப்பு மூட்டி தேநீர் தயாரித்த மக்கள்!

ஆமர் வீதி சந்தியில் கேஸ் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வீதியை மறித்து சிலிண்டர்களை வைத்து நடுச் சந்தியில் விறகை வைத்து மூட்டி தண்ணீர் கொதிக்க வைத்து தேநீரை தயார் செய்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனப் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.