ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் கலந்துரையாடல்.

இன்றைய நெருக்கடி நிலையிலிருந்து நாடு இயல்பு நிலைமைக்கு திரும்ப வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை வழங்க நாம் தயார்.
ஆனால், ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தை, “மத்தியஸ்தராக” ஏற்றுக்கொள்ள வேண்டும்.