கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (09) காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.