IOC எரிபொருள் நிலையங்களும் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியது.
லங்கா ஐஓசி, தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நாளை(9) முதல் மட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது:
மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000, ஓட்டோ மற்றும் 3-சக்கர வாகனங்களுக்கு ரூ.3,000, கார்கள், வேன்கள், ஜீப்புகளுக்கு ரூ.8,000.
பஸ்கள் , லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது.