ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது – குமார் சங்கங்கார ஆவேஷம்.
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு வந்த தரப்பினர் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கங்கார தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இந்த தாக்குதல் காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குமார் சங்கங்கார தெரிவித்துள்ளார்.