உடனடியா ரணில் விலகுவதாக அறிவித்தார்!

காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் அமைதியான ஆர்பாட்டத்தினை அரசாங்கம் சீர்குலைக்க முயற்சிக்குமாயின் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்து விலகிக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இதனை அறிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கம் எதிர்நோக்கும் அனைத்து நெருக்கடிகளையும் நிவர்த்தி செய்வதற்கான உதவிகளையும் நிறுத்திக்கொள்வதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.